Saturday, October 08, 2022

ஒரு அரசியல் சக்தியாக இஸ்லாம் பாரதத்துக்குள் வருவதற்கு சில நூற்றாண்டுகள் முன்பே, இஸ்லாம் ஒரு மார்க்கமாக தென்னிந்தியாவை அடைந்துவிட்டது - ஜவகர்லால் நேரு


பொன்னியின் செல்வன் படம் வெளிவந்த பிறகு குந்தவை குறித்து விவாதங்கள் சமூக வலைதளங்களில் பரவலாக காண முடிகிறது. குந்தவை இசுலாமிய சமயந்தளுவி நாச்சியார் ஆனார் என்றும் சோழர் காலத்தில் இசுலாமிய மதமா வாய்ப்பில்லை என்றும் பதிவுகள் காண முடிகிரது.ஆனால் வரலாறு கூறும் உண்மை சேர சோழ பாண்டிய மன்னர்கள் காலத்தில் இசுலாம் தழைத்தோங்கியதாக சொல்கிறது.

முசுலீம் மன்னர்களின் படை எடுப்புகளுக்குப் பின்னரே இஸ்லாம் தமிழ்நாட்டுக்கு வந்தது என்ற பொதுவான கருத்து உலவுகிறது. காரணம் வட இந்திய வரலாற்றைப் போலத்தான் தென்னிந்திய வரலாறும் என்ற பொதுக் கருத்தின் விளைவு இது.

ஆனால் அரேபிய நாட்டில் நபிகள் நாயகம் தோன்றி இஸ்லாம் வருவதற்கு முன்பே அரேபியாவிற்கும் தென்னிந்தியாவிற்குமான வணிக உறவு இருந்தது. வணிகர்கள் மூலம்தான் இஸ்லாம் தமிழ் நாட்டிற்கு வந்தது என்றும் மன்னர்களின் வாளால் அது எடுத்து வரப்படவில்லை.

 அமைதியான வழியிலேயே இஸ்லாம் பரவியதை ஜவகர்லால் நேரு தன் டிஸ்கவரி ஆஃப் இந்தியா புத்தகத்தில், ”ஒரு அரசியல் சக்தியாக இஸ்லாம் பாரதத்துக்குள் வருவதற்கு சில நூற்றாண்டுகள் முன்பே, இஸ்லாம் ஒரு மார்க்கமாக தென்னிந்தியாவை அடைந்துவிட்டது" என்கிறார்.

தமிழ் முஸ்லிம்கள் சிலர் அரசியலில் முதன்மையும், செல்வாக்கும் பெற்றிருந்தனர். சோனகன் சாவூர் என்பவர் ராஜராஜ சோழனது அவையில் சிறப்பிடம் பெற்று இருந்ததுடன் தஞ்சைக்  கோயிலுக்குப் பல தானங்கள் வழங்கி இருப்பதைக் கோவில் கல்வெட்டுகள் தெரிவிக்கின்றன. இந்த வணிகர், ராஜேந்திர சோழனது அவையிலும் இடம் பெற்றிருந்தார். கந்தர்வ பேரரையன் என்ற சிறப்பு விருதினையும் அந்த வணிகருக்கு இராசேந்திர சோழன் வழங்கிச் சிறப்பித்ததை அவனது கோலார் கல்வெட்டுகள் தெரிவிக்கின்றன. மேலும் இந்த மன்னனின் சிறந்த அலுவலராக துருக்கன் அஹ்மது என்பவர் விளங்கியதை லெய்டன் செப்பேடுகள் தெரிவிக்கின்றன.

அப்துல் ரகுமான் என்ற அரபியர் பாண்டிய மன்னனின் அரண்மனையில் பெரியதோர் அதிகாரம் வகித்திருந்ததாகவும், காயல் துறைமுகத்தில் சுங்கம் வசூலித்தாகவும், ஞா. துறைசாமிப்பிள்ளை அவர்கள் பாண்டியர் காலம் என்ற சொற்பொழிவுல் குறிப்பிட்டுள்ளார்கள்.

 கி.பி 1276-ல் சடையவர்மன் சுந்தரபாண்டியன்அரபு  நாட்டின் கைஸ் மன்னரான மலிகுல் இஸ்லாம் ஜலாலுத்தீன் அவர்களோடு நெருங்கிய நட்புறவு கொண்டிருந்தார் என வரலாற்றாய்வாளர்கள் கூறுகின்றனர்.

மன்னர் அதிவீரராம பாண்டியன் மகன் குலசேகரப் பாண்டியன் ஈக்கி அப்பா கலீபாவை திருநெல்வேலிக்குப் படைத் தளபதியாகவும், கலீபாவை நீதிபதியாகவும் நியமித்து,ஏர்வாடி இப்ராஹிமை தம்முடன் மதுரைக்கு அழைத்துச் சென்றான்.

மன்னர் அரபி முஸ்லிம்கள் பால் மிகவும் அன்புடையவராக இருந்தார். வியாபாரத்தில் பல சௌகரியங்கள் செய்து கொடுத்ததுடன் நாட்டின் நிர்வாகத்திலும் பங்களித்தான்.

கி.பி. 1286ஆம் ஆண்டில் காயல்பட்டினத்தில் மாறவர்மன் குணசேகர பாண்டியனது அரசவையில் இருபெரும் முஸ்லிம் வணிகர்கள் மிகுந்த செல்வாக்குப் பெற்றிருந்தனர். அவர்களில் ஒருவரான ஷேக் ஜக்கியுத்தீன், பாண்டியனது தலைமை அமைச்சராக இருந்தார். தளபதியாகவும் 'கறுப்பாறு காவலன்' எனும் கடலாதிக்க அதிபராகவும் இருந்து, ஈழ நாட்டின் மீது படையெடுத்து வெற்றி பெற்று வந்ததனை ஏ.வி. சுப்பிரமணிய ஐயர் தமது 'புராதன தக்காணம்' எனும் நூலில் குறிப்பிட்டுள்ளார்.

 இவருக்குப்பின் இவரது மகன் ஸிராஜுத்தீனுக்கும், பின் அவரது பேரன் நிஜாமுத்தீனும் பதவியில் இருந்ததை கிருனசாமி அய்யங்கார் தெரிவிக்கிறார்..இன்னொருவரான ஷேக் ஜமாலுத்தீன், பாண்டிய மன்னனின் அரசியல் தூதுவராக சீன நாட்டுக்குப் பலமுறை சென்று வந்ததையும் வரலாற்றில் காணமுடிகிறதுசெய்யிது ஜமாலுத்தீன் அவர்களின் சகோதரர் தகியுத்தீன் பாண்டிய மன்னரின் முதலமைச்சராக நியமிக்கப்பட்டார்.

இஸ்லாம், தமிழகத்தில் முதன் முதலாகப் பரவிய காலத்தில் (கி.பி. 650-750) சமண மதம் பெரும் நெருக்கடியைச் சந்தித்துக் கொண்டிருந்தது; தமிழகத்தில் இஸ்லாம்  பரவுவதற்கு எவ்வித முட்டுக்கட்டைகளும் இருக்கவில்லை என்றும்  இஸ்லாம்  மனிதர்களிடையே ஏற்றத் தாழ்வை கற்பிக்காததால் சமணர்களும் பௌத்தர்களும் அந்த மார்க்கம் பரவுவதை எதிர்க்கவில்லை என்றும் கேரளாவின்  தலைசிறந்த வரலாற்றாசிரியர் பேராசிரியர் முனைவர் ஜெயப்பிரகாஷ் குறிப்பிடுகிறார்.

இஸ்லாத்துக்கும் தமிழ்நாட்டுக்குமான தொடர்பை வலிமையாகச் சொல்ல கிடைத்த ஆதாரமும் திருச்சியில்தான் உள்ளது. அதுதான் கல்லுப்பள்ளி. அதாவது கல்லால் கட்டப்பட்ட பள்ளிவாசல் என்பது பொருள். இந்தஜ் கல்லுப்பள்ளிதான் தமிழ்நாட்டில் கட்டப்பட்ட முதல் பள்ளிவாசல். இதற்கு சான்றாக கல்வெட்டு ஒன்று அரேபிய லிபியில் அந்த பள்ளிவாசல் முகப்பில் பெருங்கல்லில் பொறிக்கப்பட்டுள்ளது.

இதன் காலம் கி.பி 7-ம் நூற்றாண்டாகும். 1300 ஆண்டுகளுக்கு முன்பே இஸ்லாம் தமிழ்நாட்டுக்கும் குறிப்பாக திருச்சிக்கும் வந்துவிட்டதன் அடையாளமாக இந்தக் கல்வெட்டு பார்க்கப்படுகிறது. இது இன்றும் கோட்டை ரயில் நிலையம் எதிரில் உள்ளது. 

சமண புத்த விகாரங்களைப்போல அவற்றின் தாக்கத்தோடு கல்லால், சதுர வடிவத்தில் அமைந்துள்ளது. 30 பேர் நின்று தொழுகை நடத்த முடிந்த அளவே உள்ளது. அக்கல்வெட்டின்படி, ஹிஜ்ரி 116-ம் ஆண்டு, அதாவது கி.பி 738-ல் இப்பள்ளிவாசல் கட்டப்பட்டுள்ளது. நபிகள் நாயகம் மறைந்து 106 ஆண்டுகளில் இது கட்டப்பட்டுள்ளது என்றால் அதற்கு முன்பே இஸ்லாம் திருச்சியில் நிலைத்துவிட்டதை இப்பள்ளிவாசல் சொல்லாமல் சொல்கிறது.

via FB

Saturday, September 10, 2022

இஸ்லாமும் ராஜராஜ சோழனும்..!


 

A. K. இராசன் அவர்கள் எழுதிய தென்னகமும் பக்கீர்களும் புத்தகம் படிக்கும் போது தான் பல பல அறிய தகவல்கள் தெரிய முடிகிறது.

திருச்சி மஹான் நத்தஹர்வலியார்  அவர்களிடம், தனக்கு பிள்ளைபாக்கியம் இல்லாத குறையையும் மனவேதனையையும் அப்போது சோழதேசத்தை ஆண்ட சுந்தரச்சோழன் மனம் வெதும்பி கூறினான்.

அப்போதே சுந்தரச்சோழனுக்காகவும் அரசி வானவன் மாதேவிக்காகவும் தன்னுடைய துவாவை கொண்டு இறைவனிடத்தில் கையேந்தி துவா செய்தார்கள் உங்களுக்கு குழந்தை பாக்கியம் கிட்டும்  என்றார்கள்.

இறைவன் அந்த தம்பதியினர்க்கு நான்குபிள்ளைகள் பாக்கியத்தை அடுத்தடுத்து அருளினான்.

அவர்களின் பெயர்கள்:

1)ஆதித்திய கரிகாலச் சோழன்.

2) குந்தவை நாச்சியார் என்கிற ஹலிமா நாச்சியார்.

(இவரே இஸ்லாத்தை தழுவி தப்லே ஆலம் நத்தஹர்வலி நாயத்தின் வளர்ப்பு மகளாக இருந்து பின்பு அங்கேயே அடக்கம்  ஆகியிருக்கிறார்கள்)

3)உத்தமச் சோழன்.

4)இராஜராஜ சோழன.

பின்பு காஞ்சிபுரம் அரண்மனையில் சிறை வைக்கப்பட்ட சுந்தரச்சோழன் பார்ப்பனர்களால் தன்னுடைய மகன் ஆதித்தியகரிகாலச்சோழன்  கொல்லப்பட்டான் என்ற செய்தியை கேட்டு துக்கத்திலேயே காஞ்சியில் மரணிக்கிறான் அவனின் எறி உடலுடனே 'சிதை'யாகிறால்.

வானவன்மகாதேவி அதன் பின்பு அரியனை வருகிற உத்தமச்சோழனால் (கிபி 970-985) தங்களின் உயிருக்கு ஆபத்து நேர்வதையறிந்து இராஜராஜ சோழனும் அவர்களின் தமக்கையான குந்தவை நாச்சியார் (எ) ஹலிமா நாச்சிரை தன்பொறுப்பில் வைத்து சுமார் பன்னிரண்டு வருடத்திற்குமேல் பல இடங்களில் மறைத்து வைத்து காப்பாற்றினார்கள் என்கிறது வரலாறு.

பின்னால் இராஜராஜனுக்கு நாடுபிடிக்கும் ஆசைபோனதற்கும் அன்பும் அறநெறியும் தழைத்தோன்பதற்கு நத்தஹர்வலியே மூலக்காரணமாக இருந்தார்கள் என்று சிலநூல்கள் குறிப்பிடுவதாக ஆசிரியர் குறிப்பிடுகிறார். 

கிபி10ஆம் நூற்றாண்டில் எப்போது நத்ஹர்வலி தென்னிந்தியாவுக்கு எப்போது வந்தார்களோ அப்போதே பக்கிர்களின் கால்தடம் பதிய ஆரம்பிக்கப்பட்டன .

அவர்களின் வாழ்வு எளிமையும் எதார்த்தமும் ஆனது, இறைவனை தரிசிப்பதில் மட்டுமே தன்னுடைய நாட்களையும் சிந்தனைகளையும் செலுத்துவார்கள், அவ்வாறே அவர்களின் போதனைகளும் செயல்களும் பலதரப்பட்ட மக்களுக்கு பயனுள்ளதாக அமைந்தன.

சமூக ஒற்றுமைக்கு இவர்களின் பங்கு இன்றியமையாதவை, அவற்றில் சில... 

பக்கீர்களின் தோற்றம் அவர்கள் இந்த மானுட சமுதாயத்திற்காக அவர்கள் ஆற்றிய பெரும்பங்கு மருத்துவம், இறைஞானம்,  சுதந்திரப்போரில் அவர்களின் அளப்பெரிய தியாகம் என்று ஒற்றைச்சொல்லில் அடக்கிவிடமுடியாது.

திப்புசுல்தானுக்கு அவர்களின் வாரிசுகளுக்கு இவர்களால் செய்யப்பட்ட தியாகவரலாறு என்று எண்ணில் அடங்காதவை.

சிவகங்கையில் வெட்டுன்டையார் என்ற கோவில் இன்றும் உண்டு வேலுநாச்சியாரை காட்டிக்கொடுக்காமல் உமையால் என்ற இஸ்லாமிய  சிறுமி தலைதுண்டிக்கப்பட்டு மரணமாக்கபட்டாள் 

மீண்டும் வேலுநாச்சியார் திப்புசுல்தான் ஹைதர் அலியின் உதவியைக்கொண்டு சிவகங்கை சீமையை வெற்றி கொள்கிறார், அப்போதே இந்த உமையால் நினைவாகவே வேலுநாச்சியார் இவரின் தியாகத்தைப் போற்றுவதற்கு வெட்டுன்டையால் கோவிலை கட்டுகிறார்.

இன்றைக்கும் இந்து முஸ்லீம் பக்கீர்கள் ஒன்றுகூடி அவர்களின் தியாகப் பாடல்களை பாடி நினைவு கூறுகிறார்கள்.

இன்றைக்கும் காயல்பட்டினம், குலசேகரப்பட்டினம், பக்கத்தில் இந்துப்பெருமக்கள் உமறம்மாள், உமர்த்தேவர்,உமர்க்கோனார், உமர்ப்புலவர் என்ற இஸ்லாமியரால் சீறாப்புராணம் இயற்றப்பட்டது என்பது நாம் அறிந்ததே.

அதுபோல் 13ம் நூற்றாண்டில் வாழ்ந்த காயல் முஸ்லீம்கள் சிலர் உதயமார்த்தாண்ட காஜியார், அவுதுல் காபவு நயினார், ஆலிம்முடி செம்பகராம முதலியார், செய்யது அஹமது வீரபாண்டிய முதலியார் என்ற பெயரில் அழைக்கப்பட்டார் என்று தெரிகிறது.

சேரன் உதயமார்த்தாண்டவர்மன் (1383-1444) காயலில் இருந்து வீரமார்த்தாண்டம் செல்லும் வழியில் மக்தூம் என்ற பள்ளிவாசலை நிறுவினான், பின்னாலில் இப்பள்ளிவாசலை காஜியார் அபூபக்கர் என்பவர் உதயமார்த்தாண்ட பெரும்பள்ளி என்று பெயர் மாற்றினார் இப்படி பல பல செயல்களுக்கு பின்னால் இருந்தவர்கள் பக்கீர்களாகவே இருக்கிறார்கள்.

மூன்னோர்கள் செய்த தியாகங்களையும் அவர்கள் பட்ட கஷ்ட நஷ்டங்களையும் நினைவுப்படுத்தி வெளிப்படுவதே சூஃபியிசத்தின் ஒருபங்கு  இறைவனின் பாதையில் இறைவனோடு ஒன்றினைந்து பல பல ஊர்களுக்கு நாடி நடந்து செல்வதுநாளேயே இறைவனை அன்பால் அடையமுடியும் என்பது அவர்களின் கூற்று. 

ஆனால் இன்றைக்கு நம் சமுதாயத்தில் பார்வையில் இவர்கள் சாம்பிராணிபோடும் பாய்களாகவும் வீட்டிற்கு வரும் மிஷ்கீனாகவும் பார்க்கிறோம் அவர்களின் தூய வரலாறுகளை பல வரலாற்று ஆதாரச்சம்பவங்களை ஆய்வுக்கூறாக எழுதிய ஆசிரியருக்கு பாராட்டுக்களும் வாழ்த்துக்கள் 💐

via FB

Tuesday, August 30, 2022

சிறுநீரக நோயால் பாதிக்கப்படும் இளைஞர்களின் விகிதம் கவலையளிக்கிறது. ❗❗

அமெரிக்காவில் உள்ள மருத்துவ அதிகாரிகள், அனைவருக்கும் உதவுவதற்காக இதை அனுப்பியுள்ளனர்.  தயவு செய்து படித்து உங்களை கவனித்துக் கொள்ளுங்கள் - டாக்டர் ஓகியர்.

நமக்கு உதவக்கூடிய ஒரு பதிவைப் பகிர்கிறேன்.

சிறுநீரக நோய்க்கான முதல் 6 காரணங்கள் இங்கே:*

1. கழிப்பறைக்குச் செல்வதை தாமதப்படுத்துதல்.  உங்கள் சிறுநீரை உங்கள் சிறுநீர்ப்பையில் அதிக நேரம் வைத்திருப்பது ஒரு மோசமான யோசனை.  ஒரு முழு சிறுநீர்ப்பை சிறுநீர்ப்பை சேதத்தை ஏற்படுத்தும்.  சிறுநீர்ப்பையில் தங்கியிருக்கும் சிறுநீர் பாக்டீரியாவை விரைவாகப் பெருக்குகிறது.  சிறுநீர் சிறுநீர்க்குழாய் மற்றும் சிறுநீரகங்களுக்குத் திரும்பியவுடன், நச்சுப் பொருட்கள் சிறுநீரக நோய்த்தொற்றுகள், பின்னர் சிறுநீர் பாதை நோய்த்தொற்றுகள், பின்னர் நெஃப்ரிடிஸ் மற்றும் யுரேமியாவை ஏற்படுத்தும்.  இயற்கை அழைக்கும் போது - கூடிய விரைவில் அதைச் செய்யுங்கள்.

2. உப்பு அதிகம் சாப்பிடுவது.  தினமும் 5.8 கிராமுக்கு மேல் உப்பை உண்ணக்கூடாது.

3. அதிகமாக இறைச்சி உண்பது.  உங்கள் உணவில் அதிகப்படியான புரதம் உங்கள் சிறுநீரகத்திற்கு தீங்கு விளைவிக்கும்.  புரோட்டீன் செரிமானம் அம்மோனியாவை உருவாக்குகிறது - உங்கள் சிறுநீரகங்களுக்கு மிகவும் அழிவுகரமான ஒரு நச்சு.  அதிக இறைச்சி அதிக சிறுநீரக பாதிப்புக்கு சமம்.

 4. அதிகமாக காஃபின் குடிப்பது.  காஃபின் பல சோடாக்கள் மற்றும் குளிர்பானங்களின் ஒரு அங்கமாகும்.  இது உங்கள் இரத்த அழுத்தத்தை அதிகரிக்கிறது மற்றும் உங்கள் சிறுநீரகங்கள் பாதிக்கப்படத் தொடங்குகின்றன.  எனவே தினமும் குடிக்கும் கோக்கின் அளவைக் குறைக்க வேண்டும்.

 5. தண்ணீர் குடிக்காமல் இருப்பது.  நமது சிறுநீரகங்கள் அவற்றின் செயல்பாடுகளைச் சிறப்பாகச் செய்ய ஒழுங்காக நீரேற்றம் செய்யப்பட வேண்டும்.  நாம் போதுமான அளவு குடிக்கவில்லை என்றால், நச்சுகள் இரத்தத்தில் குவிந்துவிடும், ஏனெனில் சிறுநீரகங்கள் வழியாக அவற்றை வெளியேற்றுவதற்கு போதுமான திரவம் இல்லை.  தினமும் 10 கிளாஸுக்கு மேல் தண்ணீர் குடிக்கவும்.  நீங்கள் குடிக்கிறீர்களா என்பதைச் சரிபார்க்க எளிதான வழி உள்ளது. 

போதுமான தண்ணீர்: உங்கள் சிறுநீரின் நிறத்தைப் பாருங்கள்;  இலகுவான நிறம், சிறந்தது.

6.இந்த மாத்திரைகளைத் தவிர்க்கவும், அவை மிகவும் ஆபத்தானவை:*

 * டி-கோல்டு

 * விக்ஸ் ஆக்‌ஷன்-500

 * கோல்ட் ஆக்ட்

 * கோல்டரின்

 * நிமுலிட்

 * Cetrizet-D

 அவை Phenyl Propanol-Amide, PPA ஆகியவற்றைக் கொண்டிருக்கின்றன

 பக்கவாதத்தை ஏற்படுத்துகிறது & அமெரிக்காவில் தடை செய்யப்பட்டுள்ளது.

சில்வர் நைட்ரோ ஆக்சைடால் மனிதர்களுக்கு ஏற்படும் புதிய புற்றுநோயை அமெரிக்காவில் உள்ள மருத்துவர்கள் கண்டுபிடித்துள்ளனர்.

 நீங்கள் ரீசார்ஜ் கார்டுகளை வாங்கும் போதெல்லாம், உங்கள் நகங்களால் கீற வேண்டாம், ஏனெனில் அதில் சில்வர் நைட்ரோ ஆக்சைடு பூச்சு உள்ளது மற்றும் தோல் புற்றுநோயை உண்டாக்கும்.

 இந்த செய்தியை உங்கள் அன்புக்குரியவர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


 முக்கிய ஆரோக்கிய குறிப்புகள்:

 1. தொலைபேசி அழைப்புகளுக்கு இடது காது மூலம் பதிலளிக்கவும்.

 2. குளிர்ந்த நீருடன் உங்கள் மருந்தை உட்கொள்ளாதீர்கள்....

 3. மாலை 5 மணிக்கு மேல் கனமான உணவுகளை உண்ணாதீர்கள்.

 4. காலையில் அதிகமாகவும், இரவில் குறைவாகவும் தண்ணீர் குடிக்கவும்.

 5. சிறந்த தூக்க நேரம் இரவு 10 மணி முதல் அதிகாலை 4 மணி வரை.

 6. மருந்தை உட்கொண்ட பிறகு அல்லது உணவுக்குப் பிறகு உடனடியாகப் படுக்காதீர்கள்.

 7. போனின் பேட்டரி கடைசி பட்டியில் குறைவாக இருக்கும் போது, ​​ஃபோனுக்கு பதில் சொல்ல வேண்டாம், ஏனெனில் கதிர்வீச்சு 1000 மடங்கு வலிமையானது.

Thursday, April 14, 2022

சித்பவன நம்பூதிரி பிராமணர்கள் என்ற இந்தியாவில் வசித்து வரும் ஆரிய யூதர்களின் மரபணு ரிப்போர்ட்..

இந்த சித்பவன நம்பூதிரி பார்ப்பணர்களின் முக்கியமான பாசிஸ்டுகள்.


காந்தியாரை கொன்ற கோட்சே,,முதல் மதக்கலவரம் ஏற்படுத்தி தலைவனான பால கங்காதரன், காட்டிக்கொடுத்த கோல்வாக்கர், சாவர்க்கர் உள்ளது மிகவும் ஆச்சரியமான உண்மையாகும்

இந்தியாவில் பாசிச இஸ்ரேலிய இனவெறி தீவிரவாதிகளின் மரபணு இன்றைய RSS இன பார்ப்பணர்களிடம் காணப்படுவது இந்திய பாமர இந்து முஸ்லிம்களின் மத்தியில் பெரும் அதிரச்சியையும் ஆச்சரியத்தையும் ஏற்படுத்தி வருகிறது..

இன்றைய இந்தியா துரதிர்ஷ்டவசமாக ஆரிய யூதப்பார்ப்பணர்களின் கையில் சென்று விட்டது..

இதனால் தற்போதைய இந்தியாவில் மதவெறுப்பு உண்டாக்கும் பிரசாரங்கள் மூலம் முஸ்லிம்கள் மீது பாமர இந்துக்கள் மனதில் பயத்தை விதைத்தும் , அதற்கேற்றார்போல் மதக்கலவரங்களையும், குண்டு வெடிப்புகளையும் நிகழச்செய்தவர்கள் திரைமறைவில் இருந்து தொடர்படுகொலை தீவிரவாதிகளை இயக்கிய RSS இன் சித்பவன் நம்பூதிரி யூதர்களே ஆவர்.

சைக்கோ RSS மோ(ச)டி யின் மூலம் ஹரன் பாண்டியா வில் தொடங்கிய.. மாபாதகனின் படுகொலைகள் பின்னர் கோத்ரா வை உருவாக்கினான்.. பின்னர் குஜராத் இனப்படுகொலைகளுக்கு துணையாக அரசாங்கத்தையே கட்டிப்போட்டான் தொடராக,

வியாபம் ஊழல் மூலம் பல்லாயிரம் தகுதியில்லாதவர்களை அரசு வேலையில் சேர்த்தது மட்டுமல்லாமல் பல ஆயிரம் கோடிகளையும் RSS யூதப்பார்ப்பண மோகன் பகவத்திற்கு கிடைத்தது..

அதை வெளியே வராமல் இருக்க இதுவரை 60 பேர்களுக்கு மேல் படுகொலைகள்.. அடுத்து

யூதப்பார்ப்பணீயத்தை எதிர்த்த கோவிந்தாச்சார்யா,பன்சாரே,கல்புர்கி படு கொலைகள்..இன்னும் எண்ணிலடங்கா படுகொலைகள்.மாட்டிறைச்சி கொலைகள் மட்டும் பார்ப்பணீயம் ,சாதீயம் வளர்க்க

தொடர்படியாக இந்தியாஙில் நடை பெற்று வருகின்ற படுகொலைகள்

பாசிச இஸ்ரேல் கொன்று வரும் பாலஸ்தீனிய படு கொலைகளை இந்தியாவில் கண்கூடாக காண்கின்றோம் ..

.முஸ்லிம் மக்களை படு கொலைகளை நடத்தி காட்டி இந்திய மக்களை மிரட்டி அடக்க வேண்டாம் ..

..என்று கூறிய

இந்திய எழுத்தாளர்கள் பெற்ற விருதுகளை திருப்பித்தர முன் வந்தனர்..

இவ்வாறு மோசமான நிலையில்.இந்தியா RSS யூத பார்ப்பணர்களின் கையிலே துரதிர்ஷ்ட வசமாக வீழ்ந்து விட்டது. என்பதே நிதர்சனமான உண்மை...

இந்த லிங்க் யூதப்பார்ப்பணர்கள் யார் என்று விளக்குகிறது

Wednesday, April 06, 2022

😱ஆபத்தை உணர்வீர்😱

இதை முழுமையாக படியுங்கள்....

பதிவு நாள் 06/04/2022

🍁🍁🍁🍁🍁🍁🍁🍁

தற்போது அனைத்து இஸ்லாமியர்களும் படிக்க வேண்டிய அவசரமான பதிவு...

ஓ இந்தியவாழ் இஸ்லாமியர்களே..!!!

தற்போது உணவகங்களில் ஹலால் உணவு என்ற குறியீடுகளை நீக்குவதற்கு கர்நாடக அரசு முன்வந்துள்ளது...


தற்போது இந்தியாவில் கொஞ்சம் கொஞ்சமாக இஸ்லாமிய மத அடையாளங்கள் அழிக்கப்பட்டு கொண்டிருப்பதை நீங்கள் கண்கூடாக பார்க்க முடியும், இது அனைத்தும், வழக்குகளாக தொடரப்பட்டு நீதிமன்றங்கள்  மூலமாகவே நிறைவேற்றப்படுகிறது... 

ஆக அனைவருக்கும் சமமான சட்டங்கள் தற்போது இஸ்லாமியர்களுக்கு மட்டும் மாற்றியமைக்கப்பட்டு கொண்டிருக்கிறது...


முஸ்லீம்களுக்கு எதிராக மத வெறுப்பை தூண்டும் (கஷ்மீர் ஃபைல்ஸ்) படத்தை  பார்ப்பதற்கு ஓர் மாநிலத்தின் அரசாங்கமே அம்மாநிலத்திற்கு விடுப்பு கொடுத்து அந்தப் படத்தை பார்க்கச் சொல்கிறது...


நாளை ஓர் கலவரத்தின் போதும் இஸ்லாமியர் கொல்லப்படுவது சரி என்ற மனநிலையை சாமானிய மக்களிடம் ஏற்படுத்தி வருகிறார்கள்...

இப்பொழுது அவர்களுக்கு சாமானிய மக்களிடம் இஸ்லாமிய ஆதரவு எண்ணத்தை நீக்குவது மட்டுமே மீதம்...


அதற்கான பிரச்சாரங்கள் செய்வது, வீடு வீடாக சென்று இந்து மக்களைச் சந்திப்பது, மிகப்பெரிய திரைப்படம் எடுத்து திரையரங்குகளில் வெளியிட்டு மக்களை பார்க்கச்செய்து மனங்களை மாற்றுவது, சமூக வலைத்தளங்களில் பரப்புரைகள் செய்வது போன்ற நாம் எண்ண முடியாத அனைத்து செயல்களும் மிக வீரியமாக நமக்கு எதிராக நடந்து வருகிறது...


மாட்டுக்கறி சாப்பிடுவதற்கு தடை... ஹிஜாப் அணிவதற்கு தடை...

உணவகங்களில் ஹலால் குறியீடு போடுவதற்கு தடை...

இனி மதம் மாற்றுவதற்கு தடை 

அதைக்கொண்டு பள்ளிகளில் ஒலிபெருக்கியில் பயான் செய்வதற்கு தடை...

பாங்கு கூறுவதற்கு தடை.‌‌..

 தாவா செய்வதற்கு தடை... வெளியிடங்களில் இஸ்லாமிய பொதுக்கூட்டம் நடத்துவதற்கு தடை...

பொது வெளியில் பெருநாள் தொழுகைகள் நடத்துவதற்கு தடை... அதை தொடர்ந்து நிரந்தர பொது சிவில் சட்டம் அமலுக்கு வரும் இதற்கு பின்பாக கலவரங்களை ஏற்படுத்தி மிகப்பெரிய இனப்படுகொலை நிறைவேற்ற உள்ளார்கள்... 


ஆசிபா என்ற 6 வயது சிறுமியை ஒரு வாரம் 7 பேர் சேர்ந்து அதில் 13 வயது சிறுவனின் உள்ளான், 75 கிழவனும் உள்ளான், உங்கள் சேர்ந்து அச்சிறுமியை பாலியல் தொல்லை கொடுத்து கொண்டுள்ளார்கள்..

 இவர்களுக்கு எதைக் கொண்டு அந்த 6 வயது சிறுமியின் மேல் பாலியல் எண்ணம் வந்திருக்கும்..???

இஸ்லாமிய மதத்தைத் தழுவியவள் என்ற   இவர்களுக்கு கொஞ்சம் கொஞ்சமாக ஊட்டப்பட்ட நம்மீது இருக்கும் வெறியே காரணம்..!!! 

குஜராத் கலவரத்தில், கர்ப்பிணி பெண்ணை நிர்வாணப்படுத்தி அவள் பிறப்பு உறுப்பில் சூலாயுதத்தால் குத்தி கிழித்து, வயிற்றில் இருக்கும் பிறக்காத சிசுவை கிழித்து எடுத்து அதை சூலாயுதத்தால் குத்தி எரிகின்ற நெருப்பில் போடுகின்ற அளவிற்கு அந்த பிறக்காத அந்த சிசு இவர்களை என்ன செய்தது.???

அது  இஸ்லாமிய மதத்தைத் தழுவியது என்ற   ஊட்டப்பட்ட மத வெறியே காரணம்..!!! 

இம்மாதிரி இந்தியாவில் ஒவ்வொரு மாநிலத்திலும் ஒவ்வொரு நாளும் இந்த வெறியூட்டப்பட்ட வெறிநாய்கள் இஸ்லாமியர்களுக்கு எதிராக செய்யக்கூடிய செயல்களை பட்டியலிட்டு கூறிக் கொண்டே போக முடியும்...


இவர்கள் இத்திட்டத்தின் கடைசி கட்டமாக நமது அருகாமையில் இருக்கும் சாமானிய இந்து மக்களையும் தற்போது இம்மாதிரியான இஸ்லாமியர்களுக்கு எதிரான மதவெறியை ஊட்ட சட்டரீதியாக ஆரம்பித்துவிட்டார்கள்...

சாமானிய மக்கள் இஸ்லாமியர்களுக்கு வெளிப்படையாக ஆதரவு தெரிவிக்காத போதிலும் இவர்கள் இந்தியாவிலிருந்து துரத்தப்படும், கொல்லப்படுவதும் சரியே என்ற எண்ணத்தை விதைக்க தொடங்கிவிட்டார்கள்..!!! 


கடந்த மூன்று மாதத்தில் மட்டும் இந்தியாவில் இவர்கள் பொதுவெளி மேடைப்பேச்சுகளில் இஸ்லாமியர்களை கொள்வதற்கு அழைப்பு விடுப்பதும் இஸ்லாமியர்களை இந்தியாவை விட்டு அழிப்பதற்கு திட்டங்கள் தீட்டுவதும் வெளிப்படையாகவே பேசி வருகின்றனர்...

இம்மாதிரியான பேச்சுக்களை நாம் சாதாரணமாக கடந்து போக முடியாது...

இதற்குப் பின்னால் மிகப் பெரிய ஆளுமைகளும் பலவருட செயல்திட்டங்களும், மிக ஆபத்தான முன்னேற்பாடுகளும் செய்யப்பட்டிருக்கின்றது.. 

இந்த பேச்சுக்களை தற்போது காவல்துறைகளும், நீதிமன்றங்களும் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறது... 

இவர்கள் இஸ்லாமியர்களை கொள்வதற்கு 1000 பேர் போதும் என்று  கூறுகிறார்கள்...

இந்தியாவில் 20 கோடி முஸ்லிம்கள் வசிக்கிறார்கள்..

அதில் 3 கோடி பேர் வெளிநாட்டில் இருக்கிறார்கள்..

மீதமுள்ள 17 கோடி இஸ்லாமியர்களில் பெண்கள் சிறுவர்கள் முதியவர்கள் என 11 கோடி பேர் உள்ளார்கள்...

மீதம் 6 கோடி பேர் மட்டுமே 18 முதல் 45 வயதுக்கு உட்பட்ட ஆண்கள்...

இதில் 1.5 கோடி பேர் வெளிநாட்டில் வேலை பார்க்கிறார்கள்...

மீதம் 4.5 கோடி பேர் மட்டுமே 18 முதல் 45 வயதுக்கு உட்பட்ட ஆண்கள் இந்தியாவில் வசிக்கிறார்கள்... 


ஆனால் இஸ்லாமியர்களை கொள்வதற்கு 1000 பேர் போதும் என்று கூறும் இவர்கள் பத்து வருடங்களாக அனைத்து பயிற்சிகளையும் 8 வயதிலிருந்து 65 வயதுவரை இஸ்லாமியர்களை அளிப்பதற்காகவே சிறுமிகளிலிருந்து பெண்களுக்கும் ஆண்களுக்கும் ஏறத்தாழ 15 லட்சம் பேர்களுக்கு பயிற்சி கொடுத்து வருகிறார்கள்...

 இது கடந்த 96 வருடங்களாக நடந்து வருகிறது...

இப்போது அந்தப் பயிற்சி பெற்றவர்களை சிலர் இந்தியாவின் பிரதமராக 

உள்துறை அமைச்சராக 

மாநிலத்தின் முதல்வராக நீதிமன்றத்தின் உயர் நீதிபதியாக காவல்துறையில் உயர் அதிகாரியாக காவல் படையாக உள்ளார்கள்...


இவ்வாறான செய்திகளை கூறும் போது...

 இஸ்லாமியர்களிடத்தில் ஒற்றுமை இல்லை என்று பேசிக்கொண்டு மசூதிகளில் நேரத்தை கழித்து நகர்ந்து போகும் பெரியவர்களும், 


சமூக சிந்தனையே இல்லாமல் இம்மாதிரியான பிரச்சனைகளை கண்டு எரிச்சல் கொண்டு காதை மூடிக்கொண்டு செல்பவர்களும்..


சமூக சிந்தனை இல்லாமல் சமூக வலைத்தளங்களிலும், கேம்களிலும் மூழ்கிக் கிடக்கும் இஸ்லாமிய இளைஞர்களுக்கும்...


பொருளாதாரம் ஈடி அதிலேயே கவனமாக இருந்து தன் வீட்டைவிட்டு தூரமாகவும் வெளிநாட்டில் சென்று பணிபுரியும் குடும்பத் தலைவர்களுக்கும்...


அரசியல் ஆதாயம் பெற, அரசியலில் இருந்து கொண்டு மக்களின் ஆதரவு பெற இஸ்லாமிய கட்சிகளையும் இயக்கங்களையும் ஜமாஅத்களையும் குறை கூறிக் கொண்டே இருக்கும் சமூக சிந்தனையாளர் என்ற பெயர் தாங்கிகளுக்கும்...


இம்மாதிரியான விஷயங்களை பேசினாலே பயந்து ஓடும் அந்தந்த ஊர் ஜமாஅத் தலைவர்களுக்கும்...


திராவிட கட்சிகள் காப்பாற்றும்..,

இயக்கங்கள் காப்பாற்றும்..,

 ஜமாத்துகள் காப்பாற்றும்,

 பெரியாரின் வாரிசுகள் காப்பாற்றும்.., திப்புவின் வாரிசுகள் காப்பாற்றும்..,

பழனிபாபாவின் வாரிசுகள் காப்பாற்றும்,

 பிற சமூக இயக்கங்கள் காப்பாற்றும் என்று ஏமாந்துபோய் இருப்பவர்களுக்கும்...


மேடைப் பேச்சுகளில் ஆசாதி/தக்பீர் முழக்கங்களும் போட்டால் மட்டும் போதும் என்று எண்ணுபவவர்களுக்கும்..


தன் வீட்டிலிருக்கும் சிறுவர்களுக்கும் பெண்களுக்கும் வயதானவர்களுக்கும் வீட்டில் இருக்கும் நீங்களே துணை என்பதை உணர்த்தும் வண்ணமாக...


இந்த சிறிய கட்டுரை அனைத்து இந்திய இஸ்லாமியர்களுக்கும் சென்று அடைய செய்யுங்கள் இன்ஷா அல்லாஹ்...

அல்லாஹ் நம்மளுக்கு துணை இருப்பானாக..

ஹஸ்பியல்லாஹ் வநிஹ்மல்வக்கீல்.. 


இப்பதிவினை படித்துவிட்டும் விபரீதத்தை  அறியாதவர்கள்... 

பாலஸ்தீன், இலங்கை,

பர்மா,  சீனா,

 ஏன் குஜராத் இஸ்லாமியர்களையும் கஷ்மிர் , உத்தரபிரதேச இஸ்லாமியர்களையும் எண்ணிக்கொள்ளட்டும்...


குறிப்பாக இந்திய இஸ்லாமியர்களை குறித்து கடந்த 7 வருடங்களாக அமெரிக்க உளவுத்துறை எச்சரிப்பதை எண்ணிக் கொள்ளட்டும்...


via FB

Monday, February 21, 2022

Who does India really belong to?



(History of India) = 

Worth reading till the End. 

From Ghori Empire to Narendra Modi

 Ghori Kingdom

 1 = 1193 Mohammad Ghori

 2 = 1206 Qutbuddin Aibak

 3 = 1210 

 4 = 1211

 5 = 1236 Rakinuddin Feroz Shah

 6 = 1236 Raza Sultan

 7 = 1240 Mozaddin Bahram Shah

 8 = 1242 Al-Din Masood Shah

 9 = 1246 Nasiruddin Mahmud

 10 = 1266 Ghiyasuddin Balbin

 11 = 1286.......... 

 12 = 1287 kabaddan of the mosque

 13 = 1290 Shamsuddin Kamers

 The end of the Great Empire

 (Away from government -97 years approx.)

 Khalji Empire

 1 = 1290 Jalaluddin Feroz Khilji

 2 = 1292 Alauddin Khilji

 4 = 1316 Shahabuddin Omar Shah

 5 = 1316 Qutbuddin Mubarak Shah

 6 = 1320 Nasiruddin Khusro Shah

 End of the Khalji Empire

 (Away government-30 years approx)

 Tughlak Empire

 1 = 1320 Ghiyasuddin Tughlaq (First)

 2 = 1325 Mohammad ibn Tughlaq (II)

 3 = 1351 Feroz Shah Tughlaq

 4 = 1388 Ghiyasuddin Tughlaq (II)

 5 = 1389 Abu Bakar Shah

 6 = 1389 Mohammad Tughlaq (Som)

 7 = 1394.......... (I)

 8 = 1394 Nasiruddin Shah (II)

 9 = 1395 Nusrat Shah

 10 = 1399 Nasiruddin Mohammad Shah (II)

 11 = 1413 Govt

 The end of Tughlaq empire

 (Away from government -94 years approx.)

 Saeed Dynasty

 1 = 1414 palm khan

 2 = 1421 Muizuddin Mubarak Shah (II)

 3 = 1434 Muhammad Shah (IV)

 4 = 1445 Allah Alam Shah

 The end of the Sa'id kingdom

 (Away government-37 years approx)

 Lodhi Empire

 1 = 1451 Bahlol Lodhi

 2 = 1489  Lodhi (II)

 3 = 1517 Abraham Lodhi

 End of the Lodhi Empire

 (Away government-75 years approx)

Mughal Empire

 1 = 1526 Zahiruddin Babar

 2 = 1530 Humayun

 End of the Mughal Empire

 The Surian Empire

 1 = 1539 Sher Shah Suri

 2 = 1545 Islam Shah Suri

 3 = 1552 Mahmud Shah Suri

 4 = 1553 Abraham Suri

 5 = 1554 Pervaiz Shah Suri

 6 = 1554 Mubarak Khan Suri

 The end of the Surrian Empire

 (Away government-16 years approx)

 Mughal Empire again

 1 = 1555 Humayun (again )

 2 = 1556 Jalaluddin Akbar

 3 = 1605 Jahangir 

 4 = 1628 Shah Jahan

 5 = 1659 Aurangzeb

 6 = 1707 Shah Alam (First)

 7 = 1712 Bahadur Shah

 8 = 1713

 9 = 1719 

 10 = 1719............... 

 11 = 1719............... 

 12 = 1719 Mahmud Shah

 13 = 1748 Ahmed Shah

 14 = 1754................... 

 15 = 1759 Shah Alam

 16 = 1806 Akbar Shah

 17 = 1837 Zafar

 End of the Mughal Empire

 (Away from government-315 years approx.)

 British Rule

 1 = 1858 Lord King

 2 = 1862 Lord James Bruce Elgin

 3 = 1864 Lord J. Laurence

 4 = 1869 Lord Richard Mayo

 5 = 1872 Lord Northabk

 6 = 1876 Lord Edward Latin

 7 = 1880 Lord George Ripon

 8 = 1884 Lord Dufferin

 9 = 1888 Lord Haney Lesdon

 10 = 1894 Lord Victor Bruce Elgin

 11 = 1899 Lord George Corjean

 12 = 1905 Lord Gilbert Minto

 13 = 1910 Lord Charles Hardge

 14 = 1916 from Lord Frederick to the Exchequer

 15 = 1921 Lord Rux Ajac Ridig

 16 = 1926 Lord Edward Irwin

 17 = 1931 Lord Ferman Weldon

 18 = 1936 Lord Alejandra Linlithgow

 19 = 1943 Lord Archibald Wheel

 20 = 1947 Lord Mount Baton

 End of British Imperialism


 India, Prime Ministers

 1 = 1947 Jawaharlal Nehru

 2 = 1964 Golzari laal Nanda

 3 = 1964 Lal Bahadur Shastri

 4 = 1966 Golzari laal Nanda

 5 = 1966 Indira Gandhi

 6 = 1977 Morarji Desai

 7 = 1979 Charan Singh

 8 = 1980 Indira Gandhi

 9 = 1984 Rajiv Gandhi

 10 = 1989 V P Singh

 11 = 1990 Chandrasekhar

 12 = 1991 P.V. Narasima Rao

 13 = 1996 Dewe Gowda

 14= 1997 I.K. Gujral

 15 = 1998 Atal Bihari Vajpayee

 16= 2004 Manmohan Singh

 17= 2014 Narendra Modi

Despite being a Muslim kingdom for 1000 yrs plus Hindus remain in India.  The Muslim rulers never treated them unfairly

 And ....

The Hindus have not even been 100 years till now and they talk about abolishing the Muslims!! 

This information should be given to students and teachers. 

Jazaak’Allaahu Khai’ran

Must share this post with everyone. Because nowadays 90% of the people have no idea about this History of India.

Sunday, February 13, 2022

நம் வாழ்க்கைப் பயணம் குறுகியது!

💛 நம் பயணம் குறுகியது - நமது நினைவில் வைக்கவும்💛



 ஒரு பெண் பேருந்தில் ஏறி ஒரு ஆணின் அருகில் அமர்ந்து,இடம் போதாமையால் அவரை திட்டி கொண்டிருந்தாள்.  

 அந்த நபர் அமைதியாக இருந்தபோது, ​​​​அந்தப் பெண் உங்களை திட்டி கொண்டு இருக்கும் போது, ஏன் அமைதியாக இருந்தீர்கள் என்று அருகிலிருந்த பெண்மணி கேட்டார்.

 அந்த மனிதன் அவருக்கு புன்னகையுடன் பதிலளித்தார்: ஏனெனில்

 எனது பயணம் மிகக் குறுகியதாக இருப்பதால் முக்கியமற்ற ஒன்றைப் பற்றி வருத்தப்பட வேண்டிய அவசியமில்லை, ஏனென்றால் நான் அடுத்த நிறுத்தத்தில் இறங்குகிறேன்🥰

 இந்த பதில் அந்தப் பெண்ணை மிகவும் யோசிக்க செய்தது, மேலும் அவர் அந்த மனிதனிடம் மன்னிப்புக் கேட்டாள், மேலும் அவரது வார்த்தைகள் பொன்னெழுத்தால் எழுதப்பட வேண்டும் என்று நினைத்தார். 💛

 இவ்வுலகில் நமது நேரம் மிகக் குறைவு என்பதை நாம் ஒவ்வொருவரும் புரிந்து கொள்ள வேண்டும், பயனற்ற வாக்குவாதங்கள், பொறாமை, மற்றவர்களை மன்னிக்காதது, அதிருப்தி மற்றும் மோசமான அணுகுமுறைகள் ஆகியவை நம் நேரத்தையும் சக்தியையும் வீணடிக்க்கும் ஆபத்தானது.

 யாராவது உங்கள் மனதை காயப்படுத்தினார்களா?  அமைதியாய் இருக்கவும்.ஏனெனில்

 நம் பயணம் மிகவும் குறுகியது.💛

 யாராவது உங்களைக் காட்டிக்கொடுத்தார்களா, மிரட்டினார்களா, ஏமாற்றினார்களா அல்லது அவமானப்படுத்தினார்களா?

 ஓய்வெடுங்கள் - மன அழுத்தத்திற்கு ஆளாகாதீர்கள்.ஏனெனில்

நம் பயணம் மிகவும் குறுகியது.💛

 காரணம் இல்லாமல் யாராவது உங்களை அவமானப்படுத்தினார்களா?

 அமைதியாய் இருக்கவும்.  புறக்கணிக்கவும்.ஏனெனில்

 நம் பயணம் மிகவும் குறுகியது.💛

 உங்களுக்குப் பிடிக்காத கருத்தை யாராவது தெரிவித்திருக்கிறார்களா?

 அமைதியாய் இருக்கவும்.  புறக்கணிக்கவும்.  மன்னிக்கவும்,மறக்கவும் பழகி கொள்ளுங்கள்.ஏனெனில்

நம் பயணம் மிகவும் குறுகியது.💛

சிலர் நமக்கு என்ன பிரச்சனைகளை கொண்டு வந்தாலும்,

 அதை நாம் நினைத்தால் தான் பிரச்சனை, நினைவில் கொள்ளுங்கள்.

நாம் ஒன்றாக பயணம் செய்வது மிகவும் குறுகியதாக உள்ளது.💛

நம் பயணத்தின் நீளம் யாருக்கும் தெரியாது.  நாளை என்பதை யாரும் பார்க்கமுடியாது.  அது எப்போது நிறுத்தப்படும் என்றும் யாருக்கும் தெரியாது.


 நாம் ஒன்றாகப் பயணம் செய்வது மிகக் குறைவு💛

நண்பர்களையும் குடும்பத்தினரையும் மற்றும் நமக்கு கீழ் பணிபுரியும் ஊழியர்கள் மற்றும் சக ஊழியர்கள், மேலதிகாரிகள் அனைவரையும் பாராட்டுவோம்.  அவர்களிடம் நல்ல நகைச்சுவையுடன் பேசவும் அவர்களை மதிக்கவும்.  மரியாதையாகவும், அன்பாகவும், மன்னிப்பவராகவும் எப்போதும் இருப்போம். ஏனெனில் நம் பயணம் மிகவும் குறுகியது.💛

 உங்கள் புன்னகையை அனைவருடனும் பகிர்ந்து கொள்ளுங்கள்.... நீங்கள் விரும்பும் அளவிற்கு அழகாக இருக்க உங்கள் பாதையை தேர்ந்தெடுங்கள் 💛எப்போதும் மறக்காதீர்கள்

 உங்கள் பயணம் மிகவும் குறுகியது💛

நாமும் இதை முயற்சி செய்து பார்க்கலாம்..

உலகெங்கும் அமைதியும் மகிழ்ச்சியும் நிலவட்டும்

🙏வாழ்க வளமுடன்🙏