இஸ்லாமியர்கள் இல்லை என்றால் !
இந்தியாவுக்கு சுதந்திரம் கிடைத்திருக்காது ?
இந்த சரித்திர நாயகர்கள் நமது இந்திய சுதந்திர போராட்ட களத்தில் தலையாய கடமையாற்றியவர்கள்:ا1. ஆங்கிலேயர்களுக்கு எதிராக முதல் புரட்சிக் குரல் கொடுத்தவர் நவாப் சிராஜுத் தௌலா
2. மைசூர் புலி ஷஹீத் திப்பு சுல்தான்
3. ஹஜரத் ஷாஹ்வலியுல்லாஹ் முஹத்திஸ் தெஹ்லவி
4. ஹஜரத் ஷாஹ் அப்துல் அஜீஸ் முஹத்திஸ் தெஹ்லவி
5. ஹஜரத் சையத் அஹ்மத் ஷஹீத்
6. ஹஜ்ரத் மவுலானா விலாயத் அலி சாதிக்பூரி
7. அபு ஜஃபர் சிராஜுத்தீன் முஹம்மத் பஹதுர்ஷா ஜஃபர்
8. அல்லாமா ஃபஜ்ல ஹக் கைராபாதி
9. ஷஹ்ஜாதா ஃபைரோஜ் ஷாஹ்
10. மவுல்வி முஹம்மத் பாகர் ஷஹீத்
11. பேகம் ஹஜ்ரத் மஹால்
12. மவுலானா அஹ்மதுல்லாஹ் ஷாஹ்
13. நவாப் கான் பஹாதுர் கான்
14. அஜீஸான் பாய்
15. ஷாஹ் அப்துல் காதிர் லுதியானவி
16. ஹஜ்ரத் ஹாஜி இம்தாதுல்லாஹ் முஹாஜிர மக்கி
17. ஹஜ்ரத் மவுலானா முஹம்மத் காஸிம் நானொத்தவி
18. ஹஜ்ரத் மவுலானா ரஹ்மதுல்லா கைரானவி
19. ஷேகுல் ஹிந்த் ஹஜ்ரத் மவுலான மஹ்மூதுல் ஹஸன்
20. ஹஜ்ரத் மவுலானா உபைதுல்லாஹ் ஸிந்தி
21. ஹஜ்ரத் மவுலானா ரஷீத் அஹ்மத் கங்கோஹி
22. ஹஜ்ரத் மவுலானா அன்வர் ஷாஹ் கஷ்மீரி
23. மவுலானா பர்கதுல்லாஹ் போபாலி
24. ஹஜ்ரத் மவுலானா முஃப்தி கிஃபாயதுல்லாஹ்
25. ஸஹ்பானுல் ஹிந்த் மவுலானா அஹ்மத் ஸயீத் தெஹ்லவி
26. ஹஜ்ரத் மவுலானா சையத் ஹுஸைன் அஹ்மத் மதனி
27. ஸய்யீதுல் அஹ்ரார் மவுலானா முஹம்மத் அலி ஜவ்ஹர்
28. மவுலானா ஹஸரத் மூஹானி
29. மவுலானா ஆரிஃப் ரிஜ்வி
30. மவுலானா அபுல் கலாம் ஆஜாத்
31. ரயீஸுல் அஹ்ரார் மவுலானா ஹபீபுர் ரஹ்மான் லுதியானவி
32. டாக்டர் ஸயீஃபுத்தீன் கிச்லு
33. மஸீஹுல் முல்க் ஹகீம் அஜ்மல்கான்
34. மவுலானா மஜாஹிருல் ஹக்
35. மவுலானா ஜஃபர் அலி கான்
36. அல்லாமா இனாயதுல்லாஹ் கான் மஷ்ரீகி
37. டாக்டர் முக்தார் அஹ்மத் அன்ஸாரி
38. ஜெனரல் ஷாஹ்னவாஜ் கான்
39. ஹஜ்ரத் மவுலானா முஹம்மத் மியான்
40. மவுலானா ஹிஃப்ஜுர் ரஹ்மான் ஸுயுஹாரி
41. ஹஜ்ரத் மவுலானா அப்துல் பாரி ஃபிரங்கிமஹாலி
42. கான் அப்துல் கப்பார் கான்
43. முஃப்தி அதீகுர் ரஹ்மான் உஸ்மானி
44. டாக்டர் சையத் மஹ்மூத்
45. கான் அப்துல் சமத் கான்
46. ரஃபீ அஹ்மத் கித்வாயீ
47. யூசுஃப் மெஹர் அலி
48. அஷ்ஃபாகுல்லாஹ் கான்
49. பாரிஸ்டர் ஆஸிஃப் அலி
50. ஹஜரத் மவுலானா அதாவுல்லாஹ் ஷாஹ் புகாரி
51. மவுலானா கலீலுர் ரஹ்மான் லுதியானவி
52. அப்துல் கையூம் அன்ஸாரி
53. பாரிஸ்டர் பதுருத்தீன் தையப்ஜி
54. சுரைய்யா தையப்ஜி (நமது இந்திய தேசிய கொடியை வடிவமைத்த பெண்மணி) இவர்களைப் போல இன்னும் பல லட்சம் முஸ்லீம்கள் நமது நாட்டு சுதந்திரத்திற்காக ரத்தம் சிந்தி போராடியுள்ளனர்.ا
received via FB
1 comment:
Thanks for the inspired use of both new image sets, and that sentiment stamp is a must have. Your cards are wonderful; first time on your blog, but I'll be back!!
Top web development companies in india
top Mobile App Development Companies in India
Post a Comment