Monday, April 13, 2020

அறிவியலை அதிர விடும் திருக்குரான்.

வணக்கம்

(அறிவியலை அதிர விடும் திருக்குரான்) சவால் 11

ஈக்கள் (Flies) பற்றி திருக்குரானில் அத்தியாயம் 22ல் மொத்தம் 78 வசனங்களில் 73வது வசனம் உலக மனித சமூகங்களுக்கும் , அறிவியல் உலகத்துக்கும் ஒரு சவால் விடுகிறது.

Image may contain: flower  Image may contain: one or more people, house and outdoor




11வது சவாலாக என் கட்டுரையில் அதை குறிப்பிட்டு ஈக்களை பற்றி ஆய்வு செய்த அமெரிக்க கார்னெல் யூனிவர்சிட்டிக்கு (American Karnel Institutes) மெயில் அனுப்பி இது சம்மந்தமாக ஆய்வு அறிக்கையை பெற்றேன்.

People, an example is presented, so listen to it, indeed those you invoke besides Allah will never create as much as a fly,
Even if they gathered together for that purpose. And if the fly should steal away from them a tiny thing, they couldn't recover it from him. Weak are the pursuers and pursued.
(Thirukuran Chapter 22 verson 73)

Image may contain: indoor


இப்படி ஒரு வசனம் திருக்குரானில் உள்ளது. இதன் அர்த்தம் நீங்கள் புரிந்து கொள்வதற்காக....

சுமார் 1400 ஆண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்த ஒரு மனிதரால் இதை சொல்ல முடியுமா? முஹம்மது நபி அவர்கள் மக்களை பார்த்து இறைவன் சொல்கிறான் நான் சொல்வதை கேளுங்கள் இறைவனை தவிர நீங்கள் எல்லோரும் ஒன்று சேர்ந்தாலும் ஒரு ஈயை கூட உங்களால் படைக்கமுடியாது.

உங்களிடம் இருந்து ஈ ஒரு பொருளை எடுத்து போய் விட்டால் அதை உங்களால் திருப்பி பெறமுடியாது.

ஈக்களை பற்றி பல ஆய்வுகள் நடைபெற்றது. அமெரிக்கா கார்னல் பல்கலைக்கழகத்தின் ஆராய்ச்சி வல்லுனர் ஜேம்ஸ் வில்லியம்ஸ் ஈக்களை ஆய்வு செய்து ஆய்வறிக்கையில் ஒரு ஈ ஒரு பொருளை தூக்கி சென்று விட்டால் அதை மீண்டும் பெறமுடியாது.

காரணம் ஈக்கள் என்ற உயிர் இனத்துக்கு பற்கள் கிடையாது. நீர் போன்ற உணவுகளை தனது வாயில் உள்ள இஸ்பான்ச் போன்ற உறுப்பால் உறுஞ்சி கொள்ளும். திடமான உணவுகளை தனது வாயில் உள்ள ஒரு வித உமிழ் நீரை செலுத்தி அதை கரைத்து நீர்ம நிலைக்கு மாற்றி உறிந்து தனது வயிற்றுக்குள் செலுத்தி விடும்.

ஒரு சிறிய பொருளை பெரிய பொருளாக காட்டக்கூடிய மைக்ராஸ் கோப் கருவி மூலம் காணக்கூடிய 20ம் நூற்றாண்டின் அறிவியல் உண்மையை 1400ஆண்டுகளுக்கு முன்னர் ஒரு வேதத்தில் பதிவு செய்யப்பட்டு இருப்பது ஒரு விந்தை.

ஈ ஒரு பொருளை தூக்கி சென்று விட்டால் அதை நம்மால் மீண்டும் பெற முடியாது என்பது அறிவியல் உண்மை தான், ஆனால் இதை திருக்குரான் 1400ஆண்டுகளுக்கு முன்னர் சொல்வது?

22நாட்களில் நான் எனது கட்டுரையை எழுதி அந்த குழுவினரிடம் சப்பிட் செய்து விட்டேன். 267பக்கம் கட்டுரை, சப்போர்ட் டாக்குமெண்ட் அதன் கமெண்ட்ஸ் 167பக்கம்.

132பேர் எழுதிய கட்டுரையில் தேர்வு குழுவினர் 13பேரும் என் கட்டுரையை தான் முதல் பரிசு என்று கமெண்ட்ஸ் எழுதி,
எனக்கு பரிசு கொடுக்கும் வரை நான் திருக்குரானில் பி ஹச் டி வாங்கிவள் என்பது அவர்களுக்கு தெரியாது.

நான் எழுதிய (அறிவியலை அதிர விடும் திருக்குரான்) இந்த கட்டுரை ஆங்கிலத்தில் ஒரு போர் களம் போல் அமைத்து எழுதினேன்.

நீங்கள் புரிந்து கொள்வதற்காக இதை இப்படி பதிவு செய்கிறேன்.
Image may contain: 1 person, close-up
(அன்புடன் வாசுகி மோகன்) <<click here for her post

No comments: