Friday, August 27, 2021

வாழ்க்கை வாழ்வதற்கே!

 


ஒருவர் முதலில் சிறியதாக 

*மளிகை கடை ஒன்றை ஆரம்பித்தார்*.

பின்பு ஜூவல்லரி ஷாப், ஹோட்டல், *துணிக்கடை, டிபார்ட்மென்டல் ஸ்டோர் என வளர்ந்தது.*

ஒருநாள் இரவு அவர் வீடு திரும்பியபோது மணி பன்னிரண்டைத்  தாண்டி இருந்தது.

*வழக்கமாக அவரை எதிர்கொண்டு அழைக்ககாத்திருக்கும் அவர் மனைவி அன்றைக்கு இல்லை.*

வீட்டுப் பணியாளர் தான் கதவை திறந்தார். அவர் முகக் *குறிப்பை* உணர்ந்து அந்தப் பணியாளர் சொன்னார்.

*ஐயா அம்மாவுக்கு திடீர்னு மயக்கம் வந்துடுச்சு ஹாஸ்பிடலுக்கு போய் ட்ரீட்மென்ட் எடுத்து விட்டு ஒரு மணி நேரத்திற்கு முன்னாடி தான் வந்தாங்க ரூம்ல தூங்குறாங்க.*

*ஏன் என்னாச்சு.?*

பிரஷர் என்று டாக்டர் சொல்லி இருக்காங்க. ஆனா பயப்படத் தேவை இல்லையாம். *மருந்து மாத்திரை சாப்பிட்டு ரெஸ்ட் எடுத்தா சரியா போயிடுமாம்.*

எனக்கு போன் பண்ணி சொல்ல *வேண்டியதுதானே.?*

நிறைய தடவை உங்க பெரிய பையன் போன் பண்ணினாராம். *ஸ்விட்ச்டு ஆஃப்னே  வந்துச்சாம்.*

அப்போதுதான் அவருக்கு ஒரு மீட்டிங்குக்காக இரவு எட்டு மணிக்கு.

 *தன் மொபைல் போனை சுவிட்ச் ஆஃப் செய்தது நினைவுக்கு வந்தது.*

அவர் தன் மனைவி படுத்திருந்த அறைக்குள் அவசரமாக நுழைந்தார். 

*அங்கு அவர் மனைவி ஆழ்ந்து உறங்கிக் கொண்டிருந்தாள்*.

அவர் மனைவியின் தலையை வருடிக் கொண்டிருந்தார். 

*சே இவளை கவனிக்காமல் விட்டு விட்டோமே என்கிற வருத்தம் எழுந்தது.*

அவர்களுக்கு திருமணமாகி 25 ஆண்டுகளுக்கு மேல் ஆகிவிட்டது. *குடும்பத்தோடு சேர்ந்து மகிழ்ந்து இருந்த நாட்கள் எல்லாம் நினைவுக்கு கொண்டு வர முயன்றார்.*

அவர் நினைவுக்கு வந்தது மிக மிகச் சொற்ப தினங்களே.

*தன் மனைவியின் பக்கத்தில் இப்படி நெருக்கமாக அமர்ந்து வெகு நாட்கள் ஆகிவிட்டது. என்பதை நினைத்ததும் அவருக்கு திடுக் கென்று இருந்தது.*

அறையை விட்டு வெளியே வந்தார் அடுத்த அறை கதவை திறந்து பார்த்தார். 

*இரு மகன்களும் படுக்கையில் படுத்து இருந்தார்கள்.*

சத்தம் இல்லாமல் கதவை மூடினார். *மாடியிலிருந்த தன் தனியறைக்கு போவதற்காக படிகளில் ஏறினார்.*

*ஐயா* சாப்பிட ஏதாவது வேணுமா.? *பணியால் கேட்டான்.*

வேண்டாம் என்று சொல்லிவிட்டு. 

*அவர் தன் அறைக்குள் நுழைந்து கதவை சாத்திக் கொண்டார்.*

உடையை மாற்றிக் கொண்டு கட்டிலில் அமர்ந்தார். *இவ்வளவு சம்பாதித்து என்ன பிரயோஜனம் நாம் யாருக்காக வாழ வேண்டும்*.

பிள்ளைகள் மனைவி இவர்களோடு கூட நேரத்தை செலவழிக்க முடியாமல். 

*அப்படி என்ன பிசினஸ் என்னென்னவோயோசனை வந்தது.*

கடைசியில் அவர் ஒரு முடிவுக்கு வந்தார். இன்றுதான் கடைசி. 

இன்றோடு பிசினஸில் இருந்து ஓய்வு பெற்று விடவேண்டும். *இனிமேல் வாழவேண்டும் எனக்காக என் மனைவிக்காக என் குடும்பத்திற்காக.*

அப்போதுதான் கட்டிலுக்கு அருகில் இருந்த நாற்காலியில் யாரோ உட்கார்ந்து இருப்பது அவருக்கு தெரிந்தது. 

*கதவை தாழ்ப்பாள் போட்டுவிட்டு தானே வந்தோம் இது யார் எப்படி உள்ளே வந்தார்..?*

யார் நீங்க எப்படி உள்ளே வந்தீங்க.? *என்று கேட்டார்*.

அந்த உருவம் சொன்னது நான் மரண தேவதை. *உன்னை அழைத்துச் செல்ல வந்திருக்கிறேன்*.

*அவர் திடுக்கிட்டுப் போனார்.*

*அய்யாசாமி* நான் இப்போதுதான் வாழணும்னு முடிவு செஞ்சிருக்கேன். *இப்போ போய் என்னை கூட்டிட்டு போக வந்து இருக்கீங்களே கொஞ்சம் அவகாசம் கொடுங்க.*

அவர் எவ்வளவோ பேசி மன்றாடிப் பார்த்தார். தன் *செல்வத்தை* *எல்லாம் கொடுப்பதாக சொல்லிப் பார்த்தார்*.

மரண தேவதை அவருக்கு செவிசாய்க்க மறுத்தது. *அங்கிருந்து நகராமல் அவரை அழைத்துச் செல்ல ஆணி அடித்ததுபோல் அப்படியே உட்கார்ந்து இருந்தது.*

ஒரே ஒரு மணி நேரம் மட்டும் அவகாசம் கொடுங்க ஐயா. 

*என் மனைவி குழந்தைகளுக்கு நான் செய்ய வேண்டிய கடமைகள் இருக்கு.*

*அதை முடித்துவிடுவேன்.என்று கேட்டார்.*


அதற்கும் மரண தேவதை ஒப்புக்கொள்ளவில்லை. 

அவர் கெஞ்சி அழும் குரலில் கேட்டார். 

*சரி ஒரே ஒரு நிமிஷமாவது கொடுப்பீர்களா உலகத்திற்கு நான் ஒரு குறிப்பு எழுதனும்.*

மரண தேவதை ஒப்புக்கொண்டது.

*அவர் இப்படி எழுதினார்.*

உங்களுக்கான நேரத்தை. 

*சரியான வழியில் செலவழித்து விடுங்கள்.*

என்னுடைய அனைத்து சொத்துக்களை ஈடாக கொடுத்தாலும் கூட.

 *எனக்காக ஒரு மணி நேரத்தை என்னால் வாங்க முடியவில்லை.*

இது ஒரு பாடம் எனவே உங்கள் வாழ்க்கையில் *ஒவ்வொரு நிமிடத்தையும் வீணடித்து விடாமல் அனுபவித்து வாழ்ந்து விடுங்கள்.*

அப்போது யாரோ கதவை பலமாக தட்டும் சத்தம் கேட்டது. 

*அவர் திடுக்கிட்டு கண் விழித்தார்.*

விடிந்து வெகுநேரம் மாகிவிட்டிருந்தது. அவர் எழுந்து போய் கதவை திறந்தார். *பணியால் தான் வெளியே நின்று கொண்டிருந்தார்.*

*ஐயா* ரொம்ப நேரமா கதவைத் தட்டுறேங்க நீங்க திறக்கலையா. *பயந்துட்டேன் அதான் கொஞ்சம் பலமாக தட்டினேன்.*

அவர் அவசரமாக திரும்பி தன் பெட்டுக்கு அருகில் இருக்கும் *மேஜையை பார்த்தார்.*

அங்கே அவர் எழுதிய குறிப்பு இல்லை. 

*பேனாவும் எழுதப்படாத வெள்ளைத்தாளும் தான் இருந்தன*

ஆதலால்

தயவுசெய்து வாழ்க்கையை வாழுங்கள்,நொடிக்கு நொடி கொண்டாடுங்கள், பேரானந்தமாக இருங்கள்,மனைவி,குழந்தை,கணவன்,அப்பா, அம்மா,உடன்பிறந்தவர்கள்,நண்பர்கள்,ஆடு,மாடு,கோழி,வயல்வெளி,பூச்செடி இப்படி எல்லாவற்றிற்கும் நிறைய நிறைய நிறைய நேரங்களை ஒதுக்கி  வாழ்வின் ஒவ்வொரு நொடியையும் ரசனையோடு அணு அணுவாக ரசித்து ரசித்து ஜாலியாக வாழ முடிவெடுங்கள் நண்பர்களே 😍🙏🏻

Via FB

Friday, August 20, 2021

மனித உரிமை ஆர்வலர் போல வேசம் போட்டு..


பர்மாவில் புத்த அரசால கொத்து கொத்தாக அப்பாவி முஸ்லிம் பெண்கள், குழந்தைகள் கொல்லப்பட்ட போது பேசாதவர்கள்

ஈராக்கில் அயோக்கிய அமெரிக்க அரசால் கொத்து கொத்தாக முஸ்லிம்கள் கொல்லப்பட்ட போது பேசாதவர்கள்

ஆப்கானில் இருபது வருடமாக அங்கே உள்ள பூர்வ குடிகளான முஸ்லிம்களைக் கொன்று அடிமைப் படுத்தி வைத்து அங்கே கொள்ளை அடித்துக் கொண்டு இருந்த அயோக்கிய அமெரிக்காவைக் கண்டிக்காதவர்கள் சிரியாவில் ரஷ்யா பொம்மை ஆட்சியாளர்களுக்கும் அமெரிக்கா ஆயுதப் படைக்கும் ஏற்பட்ட பகையில் அப்பாவி முஸ்லிம்கள் கொல்லப்பட்ட போது பேசாதவர்கள்

ஒரே நாளில் யாழ்ப்பாண முஸ்லிம்கள் மட்டுமல்லாமல் மன்னார், வவுனியா, முல்லைத்தீவு (தண்ணீரூற்று) உட்பட இலங்கையின் வட மாகாணமாக இருந்த முஸ்லிம்கள் பெரும்பாலானவர்கள் விடுதலைப் புலிகளால் கையில் வெறும் ஐநூறு ரூபாய் பணத்துடன் துரத்தி அடிக்கப் பட்ட போது பேசாதவர்கள்

பாலஸ்தீனத்தில் அகதியாக வந்து தங்க இடம் கொடுத்த பூர்வ குடிகளான முஸ்லிம்களைக் கடந்த பல ஆண்டுகளாக கொன்றொழித்துக் கொண்டு இருக்கும் இஸ்ரேலிய பயங்கரவாதிகளை கண்டித்துப் பேசாதவர்கள்

சீனாவில் கடவுள் மறுப்பு கம்யூனிச அரசால் அப்பாவி முஸ்லிம்களாக  இருக்கும் சின்ன சின்ன குழந்தைகள் முதல் பெண்கள் வரை துடிதுடிக்கக் கொடுமைப் படுத்தப் பட்டு ஆண்கள் வதை முகாம்களில் கொடுமைப் படுத்தப்பட்டு

இஸ்லாத்தைக் கைவிட்டு விட வற்புறுத்திய போது கண்ணை மூடிக் கொண்டு இருந்தவர்கள்

உலகத்தின் குப்பைக் கிடங்காகச் சோமாலியாவை மாற்றி அங்குள்ள முஸ்லிம் மக்களை அடிமைப் படுத்திய அயோக்கிய அமெரிக்காவை கண்டிக்காதவர்கள்

இன்னும் ஏமன், லெபனான், சிரியா போன்ற நாடுகளில் உள்நாட்டுக் கலவரத்தை ஏற்படுத்தி  வல்லா திக்க நாடுகள் சுரண்டி அங்குள்ள முஸ்லிம் மக்களை பாதிப்படையச் செய்யும் போது கண்டிக்காதவர்கள்

இங்கே இந்தியாவில் கேவலம் மாட்டுக்காகப் பல அப்பாவி முஸ்லிம்கள், தலித்துகள் அடித்தே கொல்லப் படும் போது வேடிக்கை பார்த்தவர்கள்

ஜெய் ஸ்ரீராம் சொல்லச் சொல்லி அப்பாவி முஸ்லிம்களை அடித்தே கொன்ற போது கண்டு கொள்ளாமல் கடந்து சென்றவர்கள்

இன்று தாலிபான் என்ற மண்ணின் பூர்வ குடிகள் தங்கள் சொந்த நாட்டைவிட்டு அமெரிக்காவைத் துரத்தி அடித்துக் கைப்பற்றியதும்

திடீர் என்று மனித உரிமை ஆர்வலர் போல வேசம் போட்டுப் பேசுவதும் பக்கம் பக்கமாகக் கட்டுரை எழுதுவதும் , அய்யய்யோ இனிமே தாலிபான் அந்த நாட்டை சீரழித்து விடுவார்களே என்று ஜோசியம் சொல்லுவதும் திடீர் கவலை கொள்வதும் பார்க்க அவர்களுக்கு எப்படி இருக்கிறதோ தெரியவில்லை, ஆனால் எங்களுக்கு அருவருப்பாக இருக்கிறது...

தாலிபான் எப்படி ஆட்சி செய்ய போறாங்க என்று அந்த நாட்டில் உள்ள மக்கள் பார்த்துக் கொள்வார்கள்.... அதைப் பற்றி இவர்கள் திடீர் என்று கவலை கொள்வது அங்கே உள்ள மக்களை நினைத்து இல்லை, இங்கே உள்ள முஸ்லிம் மக்களின் மேல் உள்ள வெறுப்பு

தாலிபான் ஒழுங்கா ஆட்சி செய்வானா அல்லது மக்களைப் பாதிக்கும் ஆட்சி செய்வானா என்று இப்போதே ஜோசியம் எல்லாம் சொல்ல வேண்டாம்,...

அவன் ஒழுங்கா ஆட்சி செய்தால் மக்கள் ஏற்றுக் கொள்வார்கள், இல்லை என்றால் மக்கள் புரட்சி ஏற்பட்டு ஒரு நல்லாட்சி அமையும்,

இதை வைத்து இங்கே அண்ணன், தம்பி, மாமன், மச்சானாக வாழும் இந்து முஸ்லிம் மக்களிடையே பாருங்க முஸ்லீம் என்றாலே இப்படித்தான் என்று கலவரம் உண்டாக்கும் வேலையை கை விட்டு விட்டு உங்கள் ஜோலியை போயி பாருங்க....

ஏனென்றால் இஸ்லாத்துக்குத் தாலிபான் அத்தாரிட்டி இல்லை, குர்ஆனும் ஹதீஸும் தான் எங்களுக்கு வழிகாட்டல்...

-WA: Habeeb Kashifi. . . . . . . .

தாலிபான்கள் கண்களை மூடிக் கொண்டு கையை உயர்த்தி ஆடைகளில் வேடங்கள் தரித்து உண்டு உறங்கி போதனை செய்து கொண்டு வெற்றி அடையவில்லை.

தங்கள் வாழ்க்கையை, இன்ப துன்பங்களை விட்டு, உழைத்து, இரவு பகல் உறங்காது, சரியான உணவு இல்லாது தம் நாட்டை ஆக்கிரமித்துள்ளவன் அறிவியலில் எந்த அளவு முன்னேறி இருந்தாலும் விடமாட்டேன் எனப் போரிட்டு வென்றவர்கள்.

இதை நாம் கவனத்தில் கொள்ள வேண்டும்.

மேடை ஏறிப் பிடிக்காத நபரைக் குற்றம் சொல்லிப் பேசுவதும், இளைய சமுதாயத்தவரை கல்வி அறிவு உடல் பலத்தை அதிகரிக்காது மடமையாக்குவதும், பதவி கிடைக்காவிட்டால் வாழ்ந்த வீட்டைத் தீயிட்டும் கொளுத்துபவர்களுக்கும், அமெரிக்கத் தீவிரவாதத்திற்கும் வேறுபாடு இல்லை.

ஒன்று பட்டுச் சரியான திட்டம் தீட்டி ஒற்றை தலைமை ஏற்றுப் போரிட முடியாத கூட்டம் வாழத் தகுதியற்றது எனக் காலம் சொல்லும்.

நேற்று பிறந்த காளான்களை விட்டு விட்டு ஆல மரங்களைப் பிடித்து வாழ முன்வரத் தாயாரா?

ஆட்டு மந்தைகளாய் நுனி புல் மேயாமல் சிங்கமாய் வாழ மனம் உள்ளதா?

அதற்கான உங்கள் முயற்சி என்ன?

Via WhatsApp.

Monday, August 16, 2021

75th Independance Day

 1997 - ஆம் ஆண்டு இந்தியாவின் 50வது சுதந்திர தினத்தை அப்போதைய தமிழக முதல்வர் மு.கருணாநிதி பொன்விழாவாக கொண்டாடினார் 

அப்போது இந்தியாவின் விடுதலைக்கு போராடி இரத்தம் சிந்திய - சிறை சென்ற தியாகிகள் அடங்கிய கண்காட்சி வைக்கப்பட்டிருந்தது அதில் முஸ்லிம் தியாகிகளின் ஒரு பெயர் கூட இடம் பெறவில்லை கலைஞர் முஸ்லிம்களின் தியாகத்தை மறைத்தார், அல்லது மறந்தார் என்கிற குற்றசாட்டு எழுந்தது 

அதே போன்று நேற்று நடந்த இந்தியாவின் சுதந்திர தின 75- ஆம் ஆண்டு விழாவில் உரையாற்றிய - தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் - தனது உரையில் சில தியாகிகளின் பெயர்களை குறிப்பிட்டார் - ஆனால் ஒரே ஒரு முஸ்லிம் தியாகியின் பெயரைக் கூட குறிப்பிடவில்லை . 

ஆங்கிலேயருக்கு சிம்ம சொப்பனமாக திகழ்ந்த - மதுரை நாயகம் யூசுஃப் கான் , நேதாஜி ராணுவப் படையில் இருந்த அமீர் ஹம்சா , வ.உ.சி க்கு கப்பல் வாங்கிக் கொடுத்த வள்ளல் ஹபீப் முஹம்மது - போன்ற பல தியாகிகள் - முஸ்லிம் சமூகத்தில் இருந்தனர் 

இந்திய சுதந்திரத்தை பெற்று தந்ததில் தங்களின் சக்திக்கு மீறி செயல்பட்டவர்கள் முஸ்லீம்கள் ( பார்க்க நேற்றைய எனது பதிவு ) இப்படிபட்ட முஸ்லீம் தியாகிகளின் வரலாற்றை தந்தையும் , மகனும் மறைத்து விட்டார்கள் அல்லது மறந்து விட்டார்கள் தந்தை வழியில் மகனும் செல்கிறாரோ.? என்கிற சந்தேகமும் , குற்றசாட்டும் , பழியும் இப்போதும் எழுந்துள்ளதே ! 

உண்மையிலேயே மறைக்கப்பட்டதா ? 

வேண்டுமென்றே  மறக்கப்பட்டதா ? 

உணர்ச்சிவசப்படாத , திட்டி குட்டையில் வராத , திமுக கட்சிக்காரர்களிடமிருந்து சரியான விளக்கம் அல்லது பதில் எதிர்பார்க்கிறேன்… பலரின் புரிதலுக்காகவே இந்த பதிவு.

-தக்கலை கவுஸ் முஹம்மத்

Thursday, July 29, 2021

Why Chennai is called SuperKing?


Chennai is the 2nd city in the world to become a municipal corporation next to London, in the year 1688.

Chennai is the only city in India which will have 2 international ports, Chennai port, Ennore port, 

Chennai has the longest beach in India, 12kms urban beach, 2nd longest in the world.

Chennai is the only city which houses a national park within city limits. The Guindy national park.

Chennai is the only city which has three rivers flowing through it, Adyar, Covum river, kosasthalai river.

Chennai's Old Mahabalipuram Road is the single largest IT corridor in India.

Chennai is the single largest automobile manufacturer in Asia. Fondly called the Detroit of Asia.

Chennai houses the largest bus terminus in Asia at koyambedu.

Chennai is the birth place of 'Chicken 65' @ Hotel Buhari.

Chennai has the largest library in Asia, Arignar Anna centenary library.

Chennai's vandalur zoo is the largest zoo in India.

Chennai's Guindy engineering college the oldest in India, 1794.

Two of the top ten engineering colleges in India located in a single road, IIT Madras, CEG(college of engineering — Guindy/Guindy engineering college), at Sardar Patel road, Chennai.

Chennai houses the oldest shopping mall in India, Spencer plaza, 1863

The Madras High court is the world's second largest court complex.

Chennai is the only Indian city attacked during world war.

Chennai, city of flyovers, largest number of flyovers in India.

Kathipara flyover, is the largest clover leaf flyover in Asia.

Chennai is the Indian city with most number of foreign visitors annually.

Chennai is the health capital of India, with most number of foreign and domestic foot falls.

Royapuram railway station, is the oldest functioning railway station in India.

Integral Coach Factory(ICF), Chennai is the world's largest rail coach manufacturer.

Madras Medical college, the oldest medical college and oldest hospital in India, 1664.

The first ever flight in Asia flew in and around Chennai, 1910.

Oragadam is the largest automobile hub in South Asia, with 22 Fortune 500 companies.

Chennai has the highest number of cinema theatres in India. Quite obvious, Tamil film industry has given 4 Chief ministers to the state.

Chennai has the oldest race tracks in India, both horse race, motor race.

Madras school of art is the oldest fine arts institute in India (1850).

Higginbotham's, Mount road, Chennai is the oldest book store in India(1844).

EID parry, Chennai is the oldest company in India (1780).

MRF, Chennai is the largest tyre manufacturer in India.

Madras regiment is the oldest infantry regiment of Indian army(1750).

AVM studio is the oldest surviving film production house in India.

St. George's Anglo Indian higher secondary school is the oldest school in India(1715).

Chennai is also the only city in the world where all forms of surface transport are manufactured... From bicycles, 2 wheelers, cars, trucks, armoured personal carriers, locomotives, railway coaches, main battle tanks... the entire range of surface transport. Not even Detroit can boast of this wide range of surface transport.


 Namma Chennai  !!!

Wednesday, June 09, 2021

ஆளப்போறான் தமிழன் உலகம் எல்லாமே!


மீண்டும் உலகை ஆளப்போகும் நம் தமிழினம்!!!.

கோவை E S I மருத்துவமனையில் 141/141 குணம் அடைந்து வீடு திரும்பினது எப்படி?

கொஞ்சம் கருப்பு மிளகு தூள், எலுமிச்சை சாறு, இஞ்சி துண்டு மூன்றையும் தண்ணீரில் கலந்து அந்த தண்ணீரை கொதிக்க வைத்து குடியுங்கள்.

இதுபோல் ஒருநாளைக்கு 2, 3 முறை குடித்து வந்தால் வைரஸ், பேக்டீரியா தொற்றால் நமக்கு எவ்வித பாதிப்பும் வராது.

இஞ்சி, கருமிளகு, எலுமிச்சை சாறு மூன்றையும் நீரில் கலந்து அந்த நீரை கொதிக்க வைக்கும் பொழுது விசேஷமான ஒரு கெமிக்கல் ரியாக்க்ஷன் உருவாகும்.

அந்த புதிய வேதியல் மாற்றம் எத்தகைய மோசமான வைரஸ், பேக்டீரியாவையும் கொன்று விடும். தினம், தினம் தனது மூலக்கூறு வடிவத்தை மாற்றிக் கொள்ளும் கொரோனா எனும் இந்த மாயாவியை எவ்வாறு? அழிப்பது என மருத்துவ உலகம் விழி பிதுங்கி நிற்கிறது.

அத்தகைய இந்த கொரோனா மாயாவி போல் எத்தனை புதிய மாயாவிகள் எதிர்காலத்தில் வந்தாலும் அனைத்து மாய அசுரர்களையும் அழிக்கும் மும்மூர்த்திகள் தான் இந்த இஞ்சி, மிளகு, எலுமிச்சை.

மேலும் கொரோனா போன்ற வைரஸ்களை அழிப்பதில் கபசுரத்தை காட்டிலும், நிலவேம்பை காட்டிலும் சிறந்தது இந்த இஞ்சி, எலுமிச்சை, கருமிளகு குடிநீர்.... 

 இஞ்சி,மிளகு, எலுமிச்சை சாறு நீரை கொண்டு தான் கர்நாடகாவில் பெருமளவு கொரோனா நோயை கட்டுப்படுத்தினார்கள்.

உயர் தரமான மிளகு விளையும் கூர்க், மடிகேரி போன்ற ஊர்கள் எல்லாம் கர்நாடகாவில் தான் இருக்கு. நாமும் கன்னடர்கள் வழியை பின்பற்றி கொரோனா எனும் மாய அசுரனை கொல்வோம்....

இஞ்சி, எலுமிச்சை, மிளகு மூன்றும் அணைத்து நாடுகளிலும் கிடைக்கும் பொருட்கள் தான். அதனால் இந்த அருமையான, எளிமையான மருத்துவ குறிப்பு அனைத்து உலக நாடுகளுக்கும் போய் சேர்ந்தால் அதன்மூலம் இந்த உலகை கொரோனாவில் இருந்து நாம் மீட்டு விடலாம்....

~~~~~~~~~~~~~~~~

இந்த பதிவை நீங்க ஷேர் செய்யலாம் இல்லை காப்பி பேஸ்ட் செய்யலாம்.என்ன வேணாலும் பண்ணலாம்.

இந்த செய்தி அணைத்து தரப்பு மக்களுக்கும் போய் சேரவேண்டும். குறைந்த பட்சம் சென்னையில் வாழும் அனைத்து மக்களுக்கும் இந்த தகவல் போய் சேரவேண்டும்.

காரணம் தமிழ்நாட்டிலேயே சென்னையில் தான் மிக மோசமான கொரோனா பாதிப்பு....

இந்த பதிவை எவ்ளோ facebook, வாட்ஸ் அப் குரூப்பில் நீங்கள் போஸ்ட் செய்ய முடியுமோ செய்யுங்கள்... 


Via WhatsApp...

Sunday, June 06, 2021

5 ந்தே நிமிடத்தில் சாகக் கூடியது ஒரு கையளவு அயோடின் உப்பு.

சீனா கொரானா வை பரப்பியது போலவே பல வருடங்களுக்கு முன்பே அயோடின் கலந்த உப்பை நமக்கு வலிய திணித்து அனனவரையும் நோயாளிகள் ஆக்கிவிட்டனர் பல மருந்து கம்பெனியினர் எப்படி என்பதை தெரிந்து கொண்டு விழித்திடுங்கள் மக்களே 🙏🙏🙏 5 ந்தே நிமிடத்தில் சாகக் கூடியது ஒரு கையளவு அயோடின் உப்பு.

3 நிமிடம் , உங்கள் நேரத்தை ஒதுக்கி இதை முழுவதும் படியுங்கள்.

ஒரு கூட்டம், 

இந்தியர்கள் முட்டாள்கள், அவர்களிடம் போதுமான பணம் இருக்கிறது, ஆனால் மூளை இல்லை என்று சொல்லிவிட்டுப் பெரிதாகச் சிரித்தார் டாக்டர் இர்வின். 

அங்கே கூடியிருந்த பன்னாட்டு மருந்து முதலாளிகளும் வெடிச்சிரிப்பை உதிர்த்தனர். கூட்டம் நடக்கும் இடம் மிகவும் இரகசியமாக வைக்கப்பட்டிருந்தது. இவர்கள் உருவாக்கும் சதித்திட்டம் பயங்கரமானது.

டாக்டர் இர்வின் இலினாய்ஸ் பல்கலைக் கழகத்தில் பிஎச்.டி பட்டம் பெற்றவர். உப்பின் மூலக் கூறுகள் எவை, அதில் உள்ள வேதிப்பொருள்கள் எவை, அதை கார்ப்பரேட் கமாடிட்டியாக மாற்றுவது எப்படி என்று ஆய்வு நடத்தியவர். 

மேலும் அவர் சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் போஸ்ட் டாக்டரேட் படிப்பை முடித்தவர். 

பரங்கிப் பேட்டையில் மூன்றாண்டுகள் தங்கி இந்திய உணவில் உப்பின் பங்கு என்பது குறித்த ஆராய்ச்சியைத் தொடர்ந்தவர். 

நான் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் உளவியல் பட்ட மேற்படிப்பைத் தொடர்ந்தபோது ஒருமுறை இவரை நூலகத்தில் வைத்துப் பேசியிருக்கிறேன்.

சதி ஆலோசனைக் கூட்டத்தில் தொடர்ந்து அவர் இப்படிப் பேசினார்: “இந்தியர்கள் சாதாரணமாக நோய் வந்து பாயில் படுக்கமாட்டார்கள்.

காலம் காலமாக தினை, சாமை, வரகு, கேழ்வரகு, பனி வரகு, குதிரைவாலி போன்ற சிறு தானியங்களையும், கடலைக்காய், தேங்காய் போன்றவற்றையும் உண்டு நோய் எதிர்ப்புச் சக்தி உடையவர்களாய் இருந்தார்கள்.

வடி கஞ்சியும், பழைய சோறும் அவர்களுடைய உடல் நலத்தைக் காத்து நின்றன. இப்போது அவர்களுடைய பாரம்பரிய உணவுக் கலாச்சாரத்தை மாற்றி அமைத்துவிட்டோம். கடலைக்காய், தேங்காய் ஆகியவற்றில் கொழுப்பு அதிகமாக உள்ளது என்று ஒரு புரளியைக் கிளப்பிவிட்டோம்.

நம்முடைய விளம்பர அரக்கர்கள் அவர்களை நம் பீசா, பர்கர், கொக்கோ கோலா பக்கம் இழுத்துவிட்டார்கள்.

பழைய சோறு, கம்பங்கூழ், கேப்பைக்களி என்பதெல்லாம் அவர்களுடைய உணவுத் திட்டத்திலிருந்து விடைபெற்றுவிட்டன.

சென்னையில் நம் நாட்டின் சப்வே பிரான்ச்சில் பீசாவுக்கும் பர்கருக்கும் கூட்டம் அலை மோதுகிறது.

தமிழ் நாட்டில் சின்னச் சின்னக் கிராமங்களின் பெட்டிக் கடைகளில் கூட பாலித்தின் பைகளில் அடைக்கப்பட்ட பன்னாட்டுத் தின்பண்டங்கள்தாம் கடையை அடைத்துக்கொண்டு தொங்குகின்றன.

பாரம்பரிய கடலை உருண்டைகளும், பொரி உருண்டைகளும், இஞ்சி மொரபாக்களும் காணாமல் போய்விட்டன.

வெல்லப்பாகு கலந்து செய்யப்பட்ட புளிப்பு மிட்டாய்களும் ஆரஞ்சு மிட்டாய்களும் போன இடம் தெரியவில்லை.

உப்பும் மசாலாவும் கொட்டி செய்யப்பட்ட நொறுக்குத் தீனிகளை இந்தக்கால குழந்தைகள் விரும்பித் தின்கின்றன.ஓர் ஐந்தாண்டு திட்டத்தை வகுத்துக் கொள்வோம்.

அதற்குள் இந்தியர்கள் முக்கால்வாசிப் பேர்களை சிறுநீரக மற்றும் இதய நோயாளிகளாக மாற்றிவிடுவோம்.

அப்படி மாற்றுவதால் நமக்கு என்ன நன்மை?” – ஒரு பண முதலை கேட்டது. ஊருக்கு ஊர் பல டயாலிசிஸ் சென்டர்களை வைத்துவிடுவோம்.

இனி பத்து வயது சிறுவர்கள் கூட காலையில் ஒருமணி நேரம் டையாலிசிஸ் செய்துகொண்டுதான் பள்ளிக்குச் செல்லவேண்டும். நம் சதித் திட்டம் நிச்சயம் வெற்றியடையும்.

அது வெற்றியடைந்தால் இந்தியாவில் இருபது வயதுக்கு மேற்பட்ட அனைவரும் இதய நோயாளிகளாகவே இருப்பர்.

அவர்கள் அனைவரும் இரத்த அழுத்த மாத்திரைகளை மூன்று வேளையும் உணவு மாதிரி உண்டே ஆக வேண்டும். அப்புறம் என்ன அந்த மருந்து தொழிற்சாலைகளை வைத்துள்ள நாம்தான் உலகத்துப் பணக்காரர்களாக உலா வருவோம். அருமை அருமை அந்தச் சதித் திட்டம் என்ன?”

உங்கள் உப்பில் அயோடின் உள்ளதா? எங்கள் டேபிள் சால்ட் அயோடின் நிறைந்தது. இதுதான் தேசத்தின் உப்பு” ஒவ்வொரு தொலைக்காட்சி அலைவரிசையிலும் பெரிய பெரிய சமையல் ஜாம்பவான்களைக் கொண்டு தயாரிக்கப்பட்ட உப்புத்தூள் விளம்பரங்கள் ஒரு நாளைக்கு நூறு முறை வரத் தொடங்கின.

இப்படிப்பட்ட விளம்பரங்களால் இந்தியர்களின் மூளை மழுங்கடிக்கப்பட்டது.

எந்த வீட்டிலும் இப்போது உப்பு ஜாடி இல்லை. உப்புப் பானை இல்லை. உப்புத்தூள் பாக்கெட்டுகளில் அடைக்கப்பட்டு உபயோகத்திற்கு வந்துவிட்டன.

கல்லுப்பின் பயன்பாடு அறவே நின்றுவிட்டது. சரியாக ஐந்தாண்டுகளில் அவர்களுடைய சதித்திட்டம் இந்தியாவில் வெற்றி அடைந்துவிட்டது. பெரிய நகரங்களில் விண்ணைத் தொடும் கார்ப்பரேட் மருத்துவ மனைகள் பெருகிவிட்டன.

அவற்றில் குளிரூட்டப்பெற்ற அறைகளில் இளைஞர்களும் இளம்பெண்களும் ஹெட்செட்டைப் பொருத்திப் பாட்டு கேட்டுக் கொண்டு படுத்திருக்க, அவர்களுடைய சிறுநீரை இயந்திரங்கள் பிரித்துக்கொண்டிருந்தன.

இந்த ஆட்கொல்லி அயோடின் உப்புக்கு எதிராகக் குரல் கொடுக்க ஒரு நூறு இளைஞர்கள் சென்னை செயின்ட் ஜார்ஜ் கோட்டைக்குமுன் திரண்டார்கள்.

மெகாஃபோனை தன் வாயின் முன் பிடித்துக்கொண்டு, வேகாத வெயிலில் நின்றபடி ஓர் இளைஞன் உரத்தக் குரலில் பேசினான்: “பொது மக்களே! நீங்கள் உப்புப் போட்டுதான் சோறு தின்கிறீர்களா? நம் பாட்டனும் பூட்டனும் கல் உப்பைத்தானே பயன்படுத்தினார்கள்? ஃபெரஸ் சயனைட் என்னும் மெல்லக் கொல்லும் நச்சுப்பொருள் உப்புத் தூளில் கலந்து விற்கப்படுவது உங்களுக்குத் தெரியுமா?”.

“ஒரு குண்டூசி முனையளவு சயனைட் வயிற்றுக்குள் இல்லையில்லை வாய்க்குள் போனாலே அடுத்த நொடியில் இறக்க நேரிடும் என்பது உங்களுக்குத் தெரியுமா?.” 

“நாம் வாங்கும் பொடி உப்பு படு வெள்ளையாக இருப்பதற்காக அலுமினியம் சார்ந்த ஒரு வேதிப் பொருளை அதில் கலக்கிறார்கள். அது சிவப்புக் கம்பளம் விரித்துப் புற்று நோயை வரவேற்கும்.”

‘ 2020 இல் இந்தியாவை வளர்ந்த நாடாக்க வேண்டும் என அப்துல் கலாம் ஐயா முயற்சி மேற்கொண்டார். ஆனால் மேலை நாட்டு மருந்து முதலாளிகள் நம் நாட்டை ஒரு தளர்ந்த நாடாக்க வேண்டும் என்பதில் குறியாக உள்ளார்கள். அதற்கு அவர்கள் கையில் எடுத்துக் கொண்ட ஆயுதம்தான் இந்த அயோடின் உப்பு.”

“ஒரு முப்பது ஆண்டுகளுக்குமுன் பள்ளியில் படிக்கும் சிறுவர்கள் பார்க்க அவ்வளவு அழகாக இருப்பார்கள் தெரியுமா?.

இப்போது தொப்பைப் பெருத்துப் போய் பார்க்கச் சகிக்கவில்லை. எல்லாம் இந்தச் செயற்கை உப்பு நிறைந்த தின் பண்டங்களைத் தின்றதன் விளைவுதான்.

போதாக் குறைக்கு நம் இல்லத்தரசிகள் சமையலுக்கும் இந்த நச்சு உப்பைத்தான் பயன்படுத்துகிறார்கள்.

”கடலுக்கு அருகில் இருக்கும் உப்பளங்கள் மூலம் இயற்கையாகக் கிடைக்கும் கல்லுப்பில் உடலுக்குத் தேவையான அனைத்துத் தாது உப்புகளும் உரிய விகிதத்தில் உள்ளன. இந்தக் கல்லுப்பை அப்படியே பயன்படுத்திய தலைமுறையினருக்கு இதய நோய் வந்ததா? சர்க்கரை நோய் வந்ததா? சிறு நீரகக் கோளாறுதான் வந்ததா? உடல் பருமன் நோய் என்பது அவர்கள் அறியாத ஒன்று. 

நம் அரசியல்வாதிகள் ஊழல் மலிந்தவராய் இருப்பதால்தான் வெளிநாட்டுப் பணமுதலைகள் நம் நாட்டுக்குள் எளிதாக நுழைந்து குதியாட்டம் போடுகின்றன.

வெல்ஃபேர் கவர்ண்மெண்ட் என்று வாய்கிழியப் பேசுவார்கள்.

ஆனால் உண்மையில் மக்கள் நலம் குழிதோண்டிப் புதைக்கப் படுகிறது.

போதிய விழிப்புணர்வு இல்லாததால் பணக்கார நோய்களை ஏழைகளும் நடுத்தட்டு மக்களும் விலைகொடுத்து வாங்குகிறார்கள்.” 

சுற்றி நின்றவர்கள் பலத்தக் கரவொலி எழுப்பி ஆராவாரம் செய்தார்கள்.

அடுத்த சில நொடிகளில் சைரன் பொருத்திய வேன்கள் வந்து நின்றன, இரும்புத் தொப்பி அணிந்த போலீசார் அவர்களை அள்ளி வேனில் திணித்துக் கொண்டு விரைந்தனர்.

இதை எல்லாத் தொலைக்காட்சியினரும் படம்பிடித்தார்கள். 

 ஆனால் எதிலும் ஒளிபரப்பவில்லை! இப்படிப்பட்ட சமூகப் பொறுப்பு மிகுந்த தொலைக்காட்சி சேனல்களை தமிழ்நாட்டைத் தவிர வேறு எங்கும் பார்க்க முடியாது!

 மக்களாகிய நாம் தான் திருந்த வேண்டும்…!

 பொடி உப்பைத் தவிர்ப்போம்… கல் உப்பைப் பயன் படுத்துவோம்.

Kindly forward to all without FAIL.

SAVE yourself and your family and friends

இதனை ஏற்கனவே படித்திருந்தாலும் , *மாற்றம் வரும் வரை* *மீண்டும் மீண்டும்* *பகிர வேண்டும்

 Shared : MSSrinivasan of Salem...